Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த வாரம் தமிழ் சினிமாவில் 10 படங்கள் ரிலீஸ்… ஆச்சர்யத்தில் கோலிவுட்

இந்த வாரம் தமிழ் சினிமாவில் 10 படங்கள் ரிலீஸ்… ஆச்சர்யத்தில் கோலிவுட்
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (09:31 IST)
தமிழ் சினிமாவில் வரும் வாரம் 10 தமிழ்ப்படங்கள் திரையரங்குகளில் மட்டும் ரிலீஸ் ஆக உள்ளன.

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. கடைசியாக வெளியான விக்ரம் மற்றும் யானை ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மேலும் சிறு பட்ஜெட் படங்கள் ஓடிடியில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வரும் வாரம் ஆகஸ்ட் 4 மற்றும் 5 தேதிகளில் மட்டும் 10 தமிழ் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை லோ பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸாகும் படங்கள்
  1. காட்டேரி
  2. குருதி ஆட்டம்
  3. பொய்க்கால் குதிரை
  4. எண்ணித்துணிக
  5. சீதாராமம்
  6. மைடியர் லிசா
  7. 6 ஹவர்ஸ்
  8. துரிதம்
  9. கடைசி நொடிகள்
  10. வட்டகரா
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரண்மனை நான்காவது பாகமா? மீண்டும் ஹிட் படத்தைக் கையில் எடுக்கும் சுந்தர் சி!