இப்போது அண்மைக்காலமாக மீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல நடிகைகள் தாங்கள் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக மீடு இயக்கம் மூலம் புகார் எழுப்பி வருகிறார்கள்.
நடிகை தமன்னா மீடு விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். " பல கோடி செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தங்களது ஆசைக்கு இணங்குமாறு நடிகைகளை கேட்க மாட்டார்கள். என்னிடம் யாரும் அப்படி அணுகியது இல்லை. எனக்கு அது போன்ற அனுபவங்கள் இல்லை. " என்றார்.