Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே படம்தான்… அக்கட தேசத்துல வித்தாச்சு, ஆனா இங்க – கலக்கத்தில் ஜெய்!

ஒரே படம்தான்… அக்கட தேசத்துல வித்தாச்சு, ஆனா இங்க – கலக்கத்தில் ஜெய்!
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:47 IST)
சுசீந்தரன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் சிவ சிவ திரைப்படம் இன்னும் விற்பனையாகாமல் இழுத்தடிக்கிறதாம்.

சுசீந்தரன் இயக்கத்தில் லாக்டவுன் சமயத்தில் நடிகர்ப் ஜெய் இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். அவற்றில் ஒன்றான சிவா சிவா திரைப்படம் தமிழில் ஜெய் நடிப்பிலும், தெலுங்கில் ஆதி நடிப்பிலும் உருவாக்கப்பட்டது. தெலுங்கில் அந்த படம் விற்பனை ஆகிவிட்ட நிலையில் தமிழில் மட்டும் யாரும் வாங்க முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் ஜெய்யும் சுசீந்தரனும் இப்போது படத்தை மார்க்கெட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிண்டலுக்கான ஜூலியின் கவர்ச்சி புகைப்படம்!