Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியன் 2 வில் விவேக் பாதிக் காட்சிகள்தான் நடித்துள்ளார்… என்ன செய்யப் போகிறார் ஷங்கர்!

Advertiesment
இந்தியன் 2 வில் விவேக் பாதிக் காட்சிகள்தான் நடித்துள்ளார்… என்ன செய்யப் போகிறார் ஷங்கர்!
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:30 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் விவேக் பாதிக் காட்சிகளில்தான் நடித்துள்ளாராம்.

சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக், தற்போது சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களை முழுமையாக முடித்துவிட்ட அவர் இந்தியன் 2 படத்தில் தனதுக் காட்சிகளில் பாதியில்தான் நடித்துள்ளாராம். அதனால் அவர் இல்லாமல் மீதிக் காட்சிகளை எப்படி படமாக்குவது என்று ஷங்கர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதி அஃகர்வால் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!