டிஸ்னிலேண்ட் சென்ற நடிகர் சுஷாந்த் சிங்…. வைரலாகும் வீடியோ
Advertiesment
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:25 IST)
நடிகர் சுஷாந்தின் தற்கொலை உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு சினிமாத்துறையில் நிலவுகிற வாரிசு அரசியலும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், மரணத்திற்கு முன் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டிஸ்னிலேண்டிற்குச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது ஒரு மில்லியன் பார்வையாளர்களை இந்த வீடியோ தொடப்போகிறது.
She is saying #SSR was in his room in paris for straight 3 days and he didn’t come out of his room in #Paris !!! Hello hello, here is d proof of him enjoying in disneyland Paris... Wat a liar she is