Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரிலீஸுக்குத் தயாராகும் சூர்யா சேதுபதியின் ‘பினிக்ஸ்’… விஜய் சேதுபதி வெளியிட்ட முக்கியத் தகவல்!

vinoth
வியாழன், 27 பிப்ரவரி 2025 (08:27 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார்.

இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது படம் பற்றி முக்கியமானத் தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் விரைவில் ரிலீஸாகும் என்றும் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை பைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளதாகவும் விஜய் சேதுபதி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

அடுத்த கட்டுரையில்
Show comments