Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் ’’ஜெய்பீம்’’ படம் புதிய சாதனை

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (16:25 IST)
நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு ஐ.எம்.டி.பி( imdp) வலைதளத்தில்  புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய்பீம். இப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர்களும், பிரபல இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,ஜெய்பீம் திரைப்படம் ஐஎம்டிபி (imdp) வலைதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு போலீஸாரால் ஏற்பட்ட பாதிப்புகளை இப்படம் கூறுவதால்  பலதரப்பினர் இடையே பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது ஐஎம்டிபி என்ற வலைதளத்தில் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற முதல் 250 படங்களின் பட்டியலில் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

சூர்யாவின் புறநானூறு திரைப்படம் இவரின் வாழ்க்கையைத் தழுவிதான் உருவாகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments