Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சூர்யா 43’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. வைரல் வீடியோ..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (16:05 IST)
நடிகர் சூர்யா நடிக்கும் 43 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
சூர்யாவின் 43-வது திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அவருக்கு இந்த படம் நூறாவது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது  துல்கர் சல்மான், நஸ்ரியா,  விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும்  இந்த படத்திற்கு  'புறநானூறு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments