Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (14:56 IST)
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதற்கு   காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்  ஹாரிஸ் ஜெயராஜ். இவர் மின்னலே, மஜ்னு, துப்பாக்கி, என்னை அறிந்தால், வாரணம் ஆயிரம், லெஜண்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரிய நிலையில், இதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

அதில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாக டிக்கெட்கள் விற்கக் கூடாது. டிக்கெட்  எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்து தர வேண்டும். வாகனங்களை பார்க்கிங் செய்த போதுவான இட வசதி செய்ய வேண்டும் உள்ளிட்ட  நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதகஜராஜா மாதிரி துருவ நட்சத்திரமும் ஒருநாள் வரும்! - கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

மீண்டும் தொடங்கும் யோகன் அத்தியாயம் 1.. விஜய்க்கு பதிலா இன்னொரு தளபதி? - கௌதம் மேனன் ப்ளான்!

தல வந்தா தள்ளி போயிதான ஆகணும்..! ட்ராகன் ரிலீஸை ஒத்திவைத்த ப்ரதீப் ரங்கநாதன்!

பத்திக்கிச்சு.. நம்பிக்கை விடாமுயற்சி..! - வைப் மோடுக்கு கொண்டு சென்ற அனிருத்! - Pathikichu Lyric!

நடிகர் சயிஃப் அலிகானை குத்தியவரை வளைத்து பிடித்த போலீஸ்! சத்தீஸ்கரில் சிக்கியது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments