Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவின் ''பிரமாண்ட கனவு வீடுகள் ''பற்றிய வியப்பான தகவல் !

Advertiesment
நயன்தாராவின் ''பிரமாண்ட கனவு வீடுகள் ''பற்றிய வியப்பான தகவல் !
, சனி, 2 ஜூலை 2022 (17:49 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் தன் நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

பிரமாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து,  ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் படத்தில் ஷாருக்கானுடன் சூட்டிங்கில் நயன் தாரா கலந்துகொண்டார்.

இந்த நிலையில், நயன் தாரா ஏற்கனவே சென்னை போயஸ் கார்டனில் வீடு வங்கியதாக தகவல் வெளியான நிலையில் இப்போது, முக்கிய தகவல் வெளி யாகிறது. அதன்படி, நயன் தாரா பெயரில் ஒரு வீடும் விக்னேஷ் சிவன் பெயரில் 1 வீடூம் என 8000சதுர அடி கொண்ட இரண்டு வீடுகள் வாங்கியுள்ளதாகவும், இந்த வீடுகளில் 1500 சதுர அடியில்  ஒரு குளியல் அறை உள்ளதாகவும்,  இதில், நீர் வீழ்ச்சி போன்ற செட்டிங்ஸ் உள்ளதாகவும், ஒரு தியேட்டர் இதிலுள்ளதாகவும், மொத்தம் இந்த வீட்டில் 3 மற்றும் 4 வது தளத்தில் இவர்கள் பயன்படுத்த லிப்டும், வேலையாட்களுக்கு தனி லிப்டும் எனக் கூறப்படுகிறது,

மேலும், இந்த வீட்டிற்கு பாலிவுட் ஸ்டார்களின் வீடுகளுக்கு இன்டீரியர் டிசைன் செய்யும் பிரபல நிறுவனம் ரூ.25 கோடியில் இன்டீரியர் டிசைன் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் வீட்டிற்கு பின்புறம்தான் நயன் தாரா வீடு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவுக்கு ஜோடியாகும் விஜய் பட ஹீரோயின்