அஜித் படம் ரீமேக்....புதிதாக மாற்றிய கதையைக் கேட்டு மகிழ்ந்த சூப்பர் ஸ்டார் !

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (16:12 IST)
கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம்  வேதாளம்.  இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார்.  இப்படத்தை இயக்குநர் மெஹர் இயக்குகிறார்.

 தமிழ் படத்திலிருந்து ரீமேக் கதையைக் கொஞ்சம் மாற்றவுள்ளதாகவும்  இதைப்பார்த்து சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவி மற்றும் கீர்த்தி சுரேஷிடம் கேட்டப்பட்டதாம்… ஆமால் மகேஷ் பாபுவின் சரக்குவாரி பாட்டா என்ற  படத்தில் நடிக்க கீர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால்   சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பது சந்தேகம் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments