Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் நடத்தும் வாடகைக் கார் …சூப்பர் ஸ்டார் 10 வருடங்கள் ஆதரவு…

பெண்கள் நடத்தும் வாடகைக் கார் …சூப்பர் ஸ்டார் 10 வருடங்கள் ஆதரவு…
, புதன், 7 அக்டோபர் 2020 (17:25 IST)
ஹிந்தி நடிகர் அமீர்கானின் திரைப்படங்களும் அவர் கலந்த் கொள்ளும் நிகழ்ச்சிகளும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்தில் அமையும்.
 
அந்த விதத்தில் சில வருடங்களுக்கு முன் சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை நடத்தினார் அமீர்கான்.
 
இதில்  பல எளிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் சகா கேப்ஸ் என்ற வாடகைக்கார் சேவையை அவர் அறிமுகம் செய்தார்.
 
இது தொடங்கி 10 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பல பெண்களின் வாழ்வாதாரத்திற்கும் குடும்பப் பொருளாதாரம் சமூக மாற்றத்திற்கும் இது உதவி செய்துள்ளது. அமீரின் இந்த உதவி சகா கேப்ஸ்- ந் பெண்கள் குழுவிற்குத் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் அமீரைப் பாராட்டி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் பெண்ணுக்கு வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படிக்க நடிகர் பிரகாஷ் ராஜ் உதவி!