Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்ட்டியில் சூப்பர் ஸ்டார் மகன் ஆர்யன்! வைரலாகும் வீடியோ

aryan khan
, புதன், 20 ஜூலை 2022 (22:59 IST)
சூப்பர் ஸ்டார் ஷாரருக்கானின் மகன் ஒரு பார்டியில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆ தேதி ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான்(23) கார்டெல்லா க்ரூஸ் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலில் அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மட்டும் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அறிக்கை அளித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆர்யன் கான் நிரபராதி என தெரிவித்தது.
webdunia

இந்த நிலையில், ஆர்யன் கான் மும்பையில்  நண்பர்களுடன் ஒரு பார்டியில் கலந்து கொண்டதாக ஒரு வீடியோ நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆர்யன் கான் கருப்பு நிறச் சட்டை அணிந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி நடிகரை திருமணம் செய்யும் நித்யாமேனன்!