Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹீரோவான விஜய் டிவி புகழ் ரக்‌ஷன்… பூஜையோடு தொடங்கிய படப்பிடிப்பு!

ஹீரோவான விஜய் டிவி புகழ் ரக்‌ஷன்… பூஜையோடு தொடங்கிய படப்பிடிப்பு!
, சனி, 16 ஜூலை 2022 (15:18 IST)
விஜய் டிவி தொகுப்பாளரான ரக்‌ஷன் தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொகுப்பாளராக கலக்கி வரும் பல பிரபலங்கள் தற்போது சினிமா கலக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் ரக்‌ஷன் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதையடுத்து 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காத ரக்‌ஷன் தற்போது பெயரிடப்படாத புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் யோகேந்திரன் இயக்க உள்ளார். படத்தை பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்!