Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிரியர் மரணம் குறித்து சூப்பர் ஸ்டார் உருக்கம் !

Advertiesment
ஆசிரியர் மரணம் குறித்து சூப்பர் ஸ்டார் உருக்கம் !
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (22:59 IST)
பிரபல பாலிவுட் நடிகரும் சமூக ஆர்வலருமான அமீர்கான் சமீபத்தி தனக்குக் கொரொனா இல்லை என்றும் ஆனால் தனது தாயாருக்கு கொரொனா உள்ளது என்றும் அவருக்காக பிரார்த்திக்குமாறு கூறினார்.

அவது தாயுக்கும் கொரொனா நெகட்டிவ் ரிசல்ட் வரவே பெரிதும் மகிழ்ந்தார்.இந்நிலையில்,  அமீர்கானின் ஆசிரியர் மறைவை ஒட்டி தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

மராத்தி ஆசிரியர் சுஹால் லிமாயே எனக்குக் கிடைத்த சிறந்த ஆசிரியர்.  மறைவு எனக்கு வருத்தமளிக்கிறது.  அவருடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் உன்னதமானது ஆகும். ஆசிரியரின் இழந்த அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் முடிவெடுத்தால் போட்டியிடுவேன் – வசந்தகுமார் மகன்