Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்த விஜய் பட தயாரிப்பாளர் ! வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்த விஜய் பட தயாரிப்பாளர் ! வைரல் வீடியோ
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (19:55 IST)
ஹாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் டாக் குரூஸ். அவருக்கு  வயது ஐம்பதுக்கு மேல் ஆகியிருந்தாலும் இன்னும் இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு பெஸ்ட் எண்டர்டெயின்மெண்டாக இருக்கிறார்.

இந்நிலையில்  லண்டனில்  ஒரு படத்தின் சூட்டிங்கில் கலந்து கொள்ளச் சென்றுள்ள  டாம்குரூஸ், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படத்தை திரையங்கில் பார்த்து ரசித்த  அனுபவத்தைப்    பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பிகில் படத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸின் செயலைப் பாராட்டியும், தியேட்டர் அனுபவமே சிறந்தஹ்டு எந்த் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுதம் மேனன் ஹீரோயினை திருமணம் செய்யவுள்ள பிரபல நடிகர் !