Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆகிவிட்டாரா இந்த பிரபலம்!

குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆகிவிட்டாரா இந்த பிரபலம்!
, புதன், 2 செப்டம்பர் 2020 (17:45 IST)
சூப்பர் சிங்கர் ஷோவின் மூலமாக பிரபலமான பிரபலம் ஒருவர் இப்போது குடிக்கு அடிமையாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் டைட்டில் பட்டம் வென்ற அந்த குழந்தை இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டார். ஆனால் அவருக்கு பெரிதாக சினிமாவில் பாட வாய்ப்புகளும் வருவதில்லை. ஒரு முன்னணி இயக்குனர் அவரை கதாநாயகியாக வைத்து படம் இயக்குவதாக இருந்து அதுவும் கைவிடப்பட்டது.

அதனால் கவலைக்குள்ளானாரோ என்னவோ தெரியவில்லை அந்த பிரபலம் இப்போது குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பயங்கர கவர்ச்சியான புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’குட்டி ஸ்டோரி’ தெரியும், அது என்ன ‘குட்டி லவ் ஸ்டோரி”: கெளதம் மேனன் வெளியிட்ட வீடியோ