Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிக் டாக் பிரபலம் இலக்கியா… ஹீரோயினாகிறார்… யார் படத்தில் தெரியுமா?

, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (20:57 IST)
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில்  வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார்.

இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது.
இந்நிலையில் டிக் டாக்கிற்குப் போனாலும் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளர் இலக்கியா.

ஹாரர் காமெடி ஜர்னலில் இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் விக்கி என்பவர் நடிக்கவுள்ள படத்திற்கு நீ சுமாட வந்தியா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலக்கட்டம் முடிந்தபின் ஷூட்டிங் முடிவடையுமென படக்குழு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்லை: சூரி