Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் கல்லூரி சேர்க்கை பட்டியலில் சன்னி லியோன் பெயர் – எப்படி நடந்தது குளறுபடி!

Advertiesment
தனியார் கல்லூரி சேர்க்கை பட்டியலில் சன்னி லியோன் பெயர் – எப்படி நடந்தது குளறுபடி!
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:20 IST)
பிரபல நடிகையான சன்னி லியோனின் பெயர் தனியார் கல்லூரி ஒன்றின் சேர்க்கைப் பட்டியலில் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள அசுடோஷ் என்ற தனியார் கல்லூரி நிர்வாகம் தங்கள் இணையதளத்தில் இளநிலை ஆங்கில இலக்கியப் படிப்புக்கான சேர்க்கைகான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் பிரபல நடிகையான சன்னி லியோனியின் பெயர் இடம் பெற்றிருந்ததால் பரபரப்பு உண்டானது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியதால் அனைவரும் கல்லூரி நிர்வாகத்தைக் கலாய்க்க ஆரம்பித்தனர்.
webdunia


இதுபற்றி அறிந்த சன்னி லியோன் தன் சமூகவலைதளப்பக்கத்தில் ‘விரைவில் உங்களை கல்லூரி தேர்வில் சந்திக்கிறேன். நீங்கள் என் வகுப்பில் இருப்பீர்கள் என நம்புகிறேன்’ என அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு டிவீட் செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவர் பிறந்தநாளில் மகள் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா – குவியும் லைக்ஸ்!