Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவர் பிறந்தநாளில் மகள் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா – குவியும் லைக்ஸ்!

கணவர் பிறந்தநாளில் மகள் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா – குவியும் லைக்ஸ்!
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:04 IST)
நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் இரண்டாவது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளார்.

புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் ஜனவரி 24 ஆம் தேதி  சினேகாவுக்கு இரண்டாவதாக மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.


இதுவரை தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத சினேகா, இப்போது தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்முறையாக தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோவாகிறார் முகின் ராவ் - முக்கிய ரோலில் ஷிவானி!