Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லூரி வெளியிட்ட அட்மிஷன் பட்டியலில் சன்னிலியோன் முதலிடம்..நெட்டிசன்ஸ் கிண்டல்

Advertiesment
கல்லூரி வெளியிட்ட அட்மிஷன் பட்டியலில் சன்னிலியோன் முதலிடம்..நெட்டிசன்ஸ் கிண்டல்
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:17 IST)
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிரபல கல்லூரி இணையதளம் ஒன்றில் பிஏ ( ஹானர்ஸ்) படிப்பில் சேர்வோருக்கான முதல் தகுதி பட்டியலை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், முதல் பெயரே பாலிவுட் நடிகை சன்னியோனின் பெயர் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெயரின் விண்ணப்ப ஐடி 9513008704  எண் 207777-6666 ஆகியவற்றுடன் இந்த ஆண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் அவர் பனிரெண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சன்னிலியோன் தனுது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கல்லூரி தரப்பில் விசாரணை நடத்தவுள்ளனர்.  தற்போது சன்னிலியோனின் பெயரை ஏபிசி என்று மாற்றியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரரை போற்று விவகாரம்: சினிமா இகழ்ந்தாலும்; வலிய வந்து உதவிய சூர்யா!!