Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே ஜி எஃப் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ்!

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:11 IST)
சுதா கொங்கரா தற்போது தன்னுடைய வெற்றிப்படமான சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.

நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய Hombale Films என்ற நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சுதா கொங்கரா இப்போது இந்தியில் சூரரைப் போற்று ரீமேக்கை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை தயாரிப்பு நிறுவனமோ இயக்குனரோ இன்னும் முடிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவே இல்லை என்று சொல்லப்படுகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களமாக உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகடத்தில் நடக்கும் கதையம்சம் கொண்ட கதை எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

அனிருத், சாய் அப்யங்கர் எல்லாம் இருப்பது எனக்கு நன்மைதான்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

கிரவுட் பண்ட்டிங்கில் உருவான ‘மனிதர்கள்’ திரைப்படம் மே 30 ஆம் தேதி ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments