இயக்குனர் +நடிகராகக் களமிறங்கிய இளன்… ஹீரோயின் இவர்தான்!

vinoth
வெள்ளி, 31 அக்டோபர் 2025 (15:05 IST)
தமிழ் சினிமாவில் பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இளன். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து கவினை வைத்து அவர் இயக்கிய ‘ஸ்டார்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிதாக சோபிக்கவில்லை.

இதையடுத்து இயக்கத்தில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்ட இளன் தற்போது நடிகராக அறிமுகமாகவுள்ளார். அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை அவரே இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் அந்த படத்தைத் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்து வரும் நிலையில் கதாநாயகியா சாவ்னே மேஹ்னா இணைந்துள்ளார். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான ‘குடும்பஸ்தன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலின் மகுடம் படத்துக்கு வந்த சிக்கல்… ஷூட்டிங்கை நிறுத்தியதா இயக்குனர் சங்கம்?

23 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… வெளியான அறிவிப்பு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்… ‘லோகா’ ஓடிடியில் ரிலீஸ்!

ஜனவரியில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘கருப்பு’… திடீர் திட்டம்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments