Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாக்டவுனில் வித விதமா சரக்கடிக்கும் ஸ்ரீ ரெட்டி - உங்களுக்கு மட்டும் எங்க இருந்து கிடைக்குது?

Advertiesment
லாக்டவுனில் வித விதமா சரக்கடிக்கும் ஸ்ரீ ரெட்டி - உங்களுக்கு மட்டும் எங்க இருந்து கிடைக்குது?
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:43 IST)
தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.

இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார். இப்படி திரையுலகில் பல முன்னணி பிரபலங்கள் மீது தொடர்ந்து குற்ற சாட்டுகளை வைத்து வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி மீது இதுவரை யாரும் ஆக்ஷன் எடுக்கவில்லை.

webdunia

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுனில் வீட்டில் முடங்கியிருக்குபோதும் சர்ச்சைகளுக்கும் , கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாமல் சமூகவலைத்ததில் அவ்வப்போது எதையாவது பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் டிவி பார்த்துக்கொண்டே சரக்கு அடிப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதனை கண்ட குடிகார குழந்தைகள் சிலர்... மேடம் உங்களுக்கு மட்டும் இந்த நேரத்துல எப்படி சரக்கு கிடைக்குது? பிளாக்ல எங்களுக்கும் கொஞ்சம் குடுக்குறீங்களா ராவோடு ராவா  வீட்டுக்கே வந்து வாங்கிக்குறோம் என கேட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சால் அதிரடி ஆக்ஷன் எடுத்த தஞ்சை கலெக்டர்!