முருகதாஸ் அங்கிள்'கு பெண்ணின் அந்த உறுப்பு தான் பிடிக்கும் - ஸ்ரீ ரெட்டி!

புதன், 8 ஏப்ரல் 2020 (09:22 IST)
தெலுங்கு சினிமா சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பரபலங்ககளின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பினார்.

இதனால் சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அந்தவகையில் தற்போது பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் குறித்து தனது முகநூல் பக்கத்தில் " முருகதாஸ் அங்கிள்'கு கதைகள் திருடவும் தெரியும், பெண் உறுப்பை திருட மிகவும் பிடிக்கும். இது தான் சினிமா ஜாம்பவானா?  பாவம் தமிழ் சினிமா" என்று பதிவிட்டுள்ளார். முருகதாஸ் குறித்து ஸ்ரீ ரெட்டி ஏற்கனவே பல சர்ச்சனையான விஷயங்களை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மாஸ்டர் ரிலீஸ் டேட் இதோ.... விஜய்யின் நெருங்கிய நண்பர் கொடுத்த அப்டேட்