Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (11:18 IST)
தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கானை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் வித்யுத் ஜம்மால், விக்ராந்த் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இறுதிகட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருவதால் அந்த படத்தின் கெட்டப்பில் இருந்து மீண்டும் தாடி வளர்த்து ‘மதராஸி’ கெட்டப்புக்கு மாற வேண்டியுள்ளதால் ஷூட்டிங் தாமதமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாதம்பட்டி ரங்கராஜ் கருவை கலைக்க சொல்லி என்னை அடித்தார்: ஜாய் கிரிசில்டா புகார்

'மனுஷி' படத்திலிருந்து சில காட்சிகள் நீக்க வேண்டும். படம் பார்த்த பின் நீதிபதி உத்தரவு..!

தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் செய்த விஷால்! விரைவில் திருமணம்! - வைரலாகும் போட்டோ!

கொடுத்த வாக்கிற்காக விஷால் எடுத்த முடிவு? தன்ஷிகாவுடனான காதல் என்ன ஆனது?

LIK இல்லைனா Dude..? ஒரு படம்தான் தீபாவளிக்கு ரிலீஸ்! - உஷாரான ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments