Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயன் - கமல் இணையும் படம் தள்ளிப்போனதா?

சிவகார்த்திகேயன் - கமல் இணையும் படம் தள்ளிப்போனதா?
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (20:46 IST)
சிவகார்த்தகேயன்- கமல் இணையும் படம் தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில்  இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்’ டான்’. இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்,  உருவாகியுள்ள படம் அயலான். இப்படம் அப்டோபர் 21 ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

இந்த  நிலையில், கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில்,  ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருந்த படம் பொங்கல் தினத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
webdunia

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது, மாவீரன் படத்தில் பிஷியாகி உள்ளதால் சிவகார்த்தகேயன்- கமல் இணையும் படம் தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும் விக்ரம் படத்திற்குப் பின் கமல், இந்தியன் 2 படத்தில் பிஸியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்