Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்

santhanam son
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (20:37 IST)
நடிகர் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்
தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் சந்தானம் அவர்களின் மகன் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்
 
சமீபத்தில் புதுச்சேரி வந்த நடிகர் சந்தானம் அங்கு அமைந்துள்ள சித்தானந்தர் கோவிலுக்கு சென்றார். அப்போது அவருடன் அவருடைய மகனும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த கோவிலில் மகனுடன் நடிகர் சந்தானம் சுவாமி வழிபாடு செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
 
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
மேலும் இந்த கோயிலின் சிறப்புகளை கேட்ட சந்தானம் அடிக்கடி இங்கு வருவதாக உறுதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்த மாதங்களில் அதர்வாவின் 2 படங்கள் ரிலீஸ்!