Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

prince
, திங்கள், 14 நவம்பர் 2022 (18:37 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து மகிழலாம் என்பது குறிப்பிடதக்கது. திரையரங்குகளில் வெற்றி பெறாத பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘பிரின்ஸ்’  திரைப்படமும் ஓடிடியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட அறிவிப்பு: தயாரிப்பாளர், இயக்குனர் யார்?