Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் அருண் விஜய்யின் ‘சினம்’ திரைப்படம்

பிரபல ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் அருண் விஜய்யின் ‘சினம்’ திரைப்படம்
, சனி, 12 நவம்பர் 2022 (09:22 IST)
அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் யானை மற்றும் சினம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.

அடுத்து பார்டர் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அருண் விஜய்யின் சினம் திரைப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''சிங்கம்-4'' கதை ரெடி செய்யும் ஹரி...கலாய்த்த ப்ளூசட்டை மாறன்