Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"சார்"படக் குழுவினர் தலைப்பு மாற்றம் குறித்த அறிக்கை!

J.Durai

, சனி, 15 ஜூன் 2024 (10:13 IST)
பத்திரிக்கை ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம். 
 
எங்களது SSS Pictures  தயாரிப்பில்,  வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும்,இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில்,நடிகர்  விமல் நடிப்பில் உருவான, “மா.பொ.சி.”  திரைப்படதிற்கு, சில தவிர்க்க முடியாத காரணங்களால், சார் என்ற  என்ற புதிய தலைப்பினை சூட்டியுள்ளோம். 
 
அன்பு பத்திரிகை ஊடகத்துறை நண்பர்கள், உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்க கேட்டுக்கொள்கிறோம். 
 
படத்தின் புதிய தலைப்புடன் கூடிய போஸ்டர், டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 
 
நன்றி
சார் படக்குழுவினர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடல் மட்டத்தில் இருந்து 33000 அடி உயரத்தில் ஆக்‌ஷன் காட்சி… பிரம்மாண்டத்துக்கு தயாராகும் சல்மான் கான்& முருகதாஸ்!