Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''அன்று முதல் உருவகேலியை சந்தித்து வருகிறேன்''- நடிகை திவ்ய பாரதி

Advertiesment
divya bharathy
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (14:45 IST)
நடிகை திவ்ய பாரதி கல்லூரி காலத்தில் இருந்தே உருவகேலியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில், ஜிவி பிரகாஷ் நடிப்பில், சதிஷ் செல்வக்குமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் பேச்சிலர். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திவ்ய பாரதி தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், இன்று அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  சில நாட்களாகக என் உருவம் போலியானது என்றும், நான் ஹிப் பேட்களை உபயோகிப்பதாக சிலர் கூறுகிறார்கள். நான் இடிப்பிற்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும்  கூறிகிறார்கள் ஆனால், எனது கல்லூரி  நாட்களில்  ஸ்லேம் புக்கில் கூட ஒரு தோழில என் உடல் அமைப்பை கேலி செய்துள்ளார்,

இப்போது, என் உடல் அமைப்புக்காக நான் பாராட்டுகளை பெற்று வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு மருத்துவருடன் திருமணம் ஆகிவிட்டது... இது இரண்டாவது கல்யாணம் - மனம் திறந்த தமன்னா!