Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ருதி ஹாஸன்லா மொக்க பீசு... அழகில் மிஞ்சிய கௌதமி மகள்!

ஸ்ருதி ஹாஸன்லா மொக்க பீசு... அழகில் மிஞ்சிய கௌதமி மகள்!
, வெள்ளி, 9 டிசம்பர் 2022 (10:04 IST)
ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்த நடிகை கௌதமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகையாக மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.
 
இவர் ரிக்சா மாமா, பணக்காரன், குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா ராஜா கைய வச்சா, தேவர் மகன், நம்மவர் உள்ளிட்ட படங்ககளில் நடித்து புகழ் பெற்றார். பெரும்பாலும் கமலுடன் நடித்ததால் என்னவோ அவர் மீது காதல் வயப்பட்ட லிவிங் டூ கெதரில் இருந்து வாழ்ந்து வந்தனர். 
 
இவர் ஏற்கனவே சந்தீப் பாட்டிய  என்பவரை திருமணம் செய்து பிரிந்துவிட்டார். அவர்களுக்கு சுப்புலக்ஷ்மி என்ற மகள் இருக்கிறார். மகளுடன் கமல் வீட்டில் வாழ்ந்து வந்த கௌதமி மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கமல்ஹாசனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி மிகவும் அழகாக இருப்பதாக அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை ரசிகர்கள் ஸ்ருதி ஹாசனுடன் ஒப்பிட்டு வர்ணித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரும் தவறாக அனுகினால் நான் சினிமாவை விட்டே விலகிவிடுவேன்… கீர்த்தி சுரேஷ்!