Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகன் ஏங்கி கிடக்கிறார் ஆனால் வாய்ப்பு யாருக்கு பாருங்க...!

Siddharth
Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (18:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதெல்லாம் பலரது  வாழ்நாள் கனவு. ஆனால், இந்த கனவு சாதாரணமாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை.  அது மிகவும் அரிதான ஒரு என்று சொல்லுவது தான் மிகச் சரியாக இருக்கும். இந்த கனவை தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பேட்ட படத்தில் கிடைத்து. 
 
அதையடுத்து தற்போது அவருக்கு அடுத்த படியாக சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு நடிகர் சித்தார்த்திற்கு கிடைத்துள்ளது. தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி தனது அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் 80ஸ் ஹீரோயின்களாக  மீனா, குஷ்பு நடிக்கின்றனர். மேலும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் சித்தார்த்தை நடிக்க வைக்க சிவா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம். அதுவும் இப்படத்தில் சித்தாத்திற்கு வெயிட்டான கதாபாத்திரமாம். அவர் தான் ரஜினிக்கு மச்சானாக நடிக்கிறாராம். அதாவது கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக....இருந்தாலும் அவர் இதற்கு ஓகே சொல்லி இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை வெய்ட் பேணுவோம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘45 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் விவாதித்தக் கதை…’ ‘தக்லைஃப்’ குறித்து கமல் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

வசூல் சாதனைப் படைத்த மோகன்லாலின் ‘எம்புரான்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வேலை செய்வதுதான் எனக்குப் போதை’… ஏ ஆர் ரஹ்மான் பெருமிதம்!

ரஜினி கூட நடிக்க என் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை.. கமல் தான் பெரிய ஹீரோன்னு நினைச்சேன்: குஷ்பு

கார்த்திக் சுப்புராஜ் சொன்ன சூப்பர் கதை.. வேண்டாம் என சொல்லி ‘கங்குவா’ குழியில் விழுந்த சூர்யா..!

அடுத்த கட்டுரையில்
Show comments