Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளுடன் மகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா சரண்!

மகளுடன் மகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா சரண்!
, திங்கள், 21 மார்ச் 2022 (11:48 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவ்வப்போது ஸ்ரேயா சரண் மகள் ராதாவுடன் கியூட்டான புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது வழக்கம் போலவே மகளின் முகத்தை காட்டாமல் ஹேப்பியான போட்டோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிதாலி ராஜினி பயோபிக் ‘சபாஷ் மிது’ – வெளியானது டீசர்!