Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பின்னாடி பார்த்ததும் பீலிங்ஸ் ஏறுது... வெறியேத்தும் ஜிம் வீடியோ!

Advertiesment
Iswarya Menon
, சனி, 19 மார்ச் 2022 (17:34 IST)
கடந்த 2013ல் வெளியான "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.
 
ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் பெற அம்மணி அவ்வப்போது வித விதமான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
 
இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் செம ஹாட்டாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அம்மணியின் ஹாட் வீடியோவுக்கு ஏடாகூடமான கமெண்ட்ஸ் வந்து குவிந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன இம்புட்டு கலர் ஆகிட்டீங்க...? சீரியல் நடிகையின் கலக்கல் போட்டோஸ்!