Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருட்டறையில் படுமோசமான உடையணிந்து ஸ்ரேயா சரண் அடித்த கூத்து!

இருட்டறையில் படுமோசமான உடையணிந்து ஸ்ரேயா சரண் அடித்த கூத்து!
, புதன், 29 மே 2019 (11:55 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது. 
 
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  பின்னர் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சமீபகாலமாக கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் அம்மணி அதனை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்தவகையில்  வெளிநாட்டில் தனது கணவருடன் இருட்டு குகை ஒன்றில் படு கவர்ச்சியான உடையில் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cenote are so beautiful. Took me to another world. Another life

A post shared by @ shriya_saran1109 on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருவாகிறது கரகாட்டக்காரன் 2 – கங்கை அமரன் தகவல் !