Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகனை ரசிகர்ளுக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரேயா கோஷல் - கியூட் புகைப்படம்!

மகனை ரசிகர்ளுக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரேயா கோஷல் - கியூட் புகைப்படம்!
, புதன், 2 ஜூன் 2021 (13:23 IST)
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார். 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல மொழி படங்களுக்கு பாடல் பாடி நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஷிலாதித்யா முகோபாத்யாயவை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் கடந்த 22ம் தேதி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.  தற்போது மகனின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரேயா கோஷல், ‘தேவ்யான் முகோபாத்யாய’ என மகனின் பெயரை அறிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுவனும் இல்லை… அனிருத்தும் இல்லை… விஷ்ணுவர்தன் பட வாய்ப்பைக் கைப்பற்றிய ஜிப்ரான்!