Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தோஷ் நாராயணன் மகளை பாராட்டிய ஸ்ரேயா கோஷல்

Advertiesment
சந்தோஷ் நாராயணன் மகளை பாராட்டிய ஸ்ரேயா கோஷல்
, வியாழன், 18 மார்ச் 2021 (23:36 IST)
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் இசையமைத்து தெருக்குரல் அறிவுடன் இணைந்துப்பாடியுள்ள எஞ்ஜாய் எஞ்சாமி என்ற பாடலை  பாராட்டியுள்ளார் ஸ்ரெயா கோஷல்.
 
சமீபத்தில் பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் வெளியான வீடியோ பாடல் என்ஜாய் எஞ்சாமி
.
இப்பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிபெண்டண்ட் கலைஞர்களுக்கான உருவாக்கியுள்ள மாஜா என்றா தளத்தில் உருவாகியுள்ளது.
 
இப்பாடலுக்கு கர்ணன் பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இசையமைத்து தயாரித்துள்ளார்.
 
இப்பாடல் 3 கோடிப் பார்வையாளர்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் இப்பாடலை பாராட்டிவருகின்றனர். தற்போது பாடகி ஸ்ரேயா கோஷல் பாராட்டியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்ப வன்முறையில் கணவருக்கு எதிரான ஆதாரங்கள்...முன்னணி நடிகை தாக்கல்