Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல பின்னணிப் பாடகி கர்ப்பமாக உள்ளதாகத் தகவல்...ரசிகர்கள் வாழ்த்து

Advertiesment
Popular playback singer
, வியாழன், 4 மார்ச் 2021 (23:28 IST)
பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
.
பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் இந்தியாவிலுள்ள அத்தனை மொழிகளிலும் பாடி வருகிறார். இன்றுள்ள் பாடகர்களில் அதிகளவிலான பாடல்கள் பாடி வருவது அவர்தான் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது காதலரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் ஏராளமான படங்களில் அவர் பாடி வருகிறார். இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்ரேயா கோஷல்,  தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’படம் வேற லெவல்’’.நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்த தெலுங்கு நடிகர்