Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசிங்கமா போச்சே... கவர்ச்சியில் தடுக்கி விழுந்த ஷிவானி - வீடியோ!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (15:14 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
பின்னர் 'ரெட்டை ரோஜா' சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். இடையிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் பேமஸ் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சியை போட்டியாளராக கலந்துக்கொண்டார். 
 
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படவாய்ப்புகள் கிடைத்தது கமலின் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடி டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாதியிலே தடுக்கி விழுந்து அசிங்கப்பட்டுவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments