Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலர் தினத்தில் கட்டழகை கன்றாவியா காட்டிய ஷாலு ஷம்மு!

காதலர் தினத்தில் கட்டழகை கன்றாவியா காட்டிய ஷாலு ஷம்மு!
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:54 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி நடிகையாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்தில் அவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது மட்டுமல்லாது ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதன் பிறகு அவர் எதிர்பார்த்தது போன்று வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடத்துவங்கினார். 
 
இதனால் ஷாலு ஷம்மு இன்ஸ்டாவாசிகளின் வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகி விமர்சிக்கப்பட்டார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு வரும் அவர் தற்போது காதலர் தினத்தின் ஸ்பெஷலாக கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி உள்ளாடையில் கிளாமர் தெறிக்க போஸ் கொடுத்த திஷா பதானி!