Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்ச்சி உள்ளாடையில் கிளாமர் தெறிக்க போஸ் கொடுத்த திஷா பதானி!

கவர்ச்சி உள்ளாடையில் கிளாமர் தெறிக்க போஸ் கொடுத்த திஷா பதானி!
, செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:25 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். மேலும், அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பதே இவரது வேலையாக இருந்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது உள்ளாடையோடு உடல்மேனியை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த கிளுகிளுப்பான உடல் அழகு பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திழுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டில் மாமியார்-மருமகள் குடுமிப்பிடி சண்டை!