Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மம்மியா...? அழகில் ஷிவானியை மிஞ்சும் அவரது அம்மாவை பார்த்திருக்கிறீர்களா?

மம்மியா...? அழகில் ஷிவானியை மிஞ்சும் அவரது அம்மாவை பார்த்திருக்கிறீர்களா?
, புதன், 15 ஜூலை 2020 (12:52 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

webdunia

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தனது அம்மாவின் புகைப்படத்தை முதன்முறையாக இன்ஸ்டா ஸ்டேட்ஸில் வெளியிட்டு வியப்பளித்துள்ளார். அது அவரது அம்மா என்றால் நம்பவே முடியவில்லை அழகும் இளமையும் குறையாமல் அவ்வளவு ஏன் ஷிவானியை விட அழகாக இருக்கும் மம்மியை அனைவரும் வாய்பிளந்து ரசித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் பெயரில் போலி செய்திகள் வெளியிடுகின்றனர் – முன்னணி இயக்குனர் கோபம்!