Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவ அப்படி ஓரமா போய் நிக்க சொல்லுங்க பாஸ் - இணையத்தை வசீகரிக்கும் ஷிவானி!

Advertiesment
நயன்தாராவ அப்படி ஓரமா போய் நிக்க சொல்லுங்க பாஸ் - இணையத்தை வசீகரிக்கும் ஷிவானி!
, வெள்ளி, 10 ஜூலை 2020 (11:03 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் சமீப நாட்களாக தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் தினம் ஒரு போட்டோவை வெளியிட்டு வருகிறார். சல்லடை போன்ற ட்ரான்ஸ்பிரன்ட் மேலாடை அணிந்து உள்ளே இருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி மோசமான கவர்ச்சி போஸ், மற்றும் feet belt pant பேண்ட் அணிந்து செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ஷிவானியின் ஸ்டைல் , அழகு லேடி சூப்பர் ஸ்டாரையே மிஞ்சி விட்டதாக மயக்கத்தில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Believe you can and you’re halfway there❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

 
 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

Don’t let society put limitations on your mind ... live every moment , love beyond words , laugh everyday ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்