Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் அஜித்குமாரின் ரீல் மகள் ஹீரோயின் அவதாரம் !

நடிகர் அஜித்குமாரின்  ரீல் மகள் ஹீரோயின் அவதாரம் !
, செவ்வாய், 14 ஜூலை 2020 (20:11 IST)
சில வருடங்களுக்கு முன் நடிகர் அஜித்குமார் நடிப்ப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தல். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்திலும், விஸ்வாசம் படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா.  இவருக்கு ஹீரோயினா நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக் தகவல் வெளியாகிறது.

என்னை அறிந்தால் நடிகர் அஜித்தின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப அவரது மகளாக நடித்து ரசிகர்ளால் பாராட்டப்பட்டவர் அனிகா.

இப்படத்தை அடுத்து, விஸ்வாசம் படத்திலும் தந்தை மகள் பாசத்தின் அடிப்படையில் அமைந்த செண்டிமெண்ட் காட்சிகளில் அஜித் மகளாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
.
சமீக காலம்வரை அவர் ஹீரோயினுக்கு இணையாக போட்டோஹூட் நடத்தி வந்த நிலையில் மலையாளப் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும்  செய்திகள் வெளியாகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும்- பிரசன்னா