Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை குழந்தையாக ஷிவாங்கி.... இந்த குழந்தைத்தனம் இன்னும் அப்படியே தான் இருக்கு!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (08:32 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் ஒருவரான ஷிவாங்கி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.
 
அதில் அஷ்வின் மீதுள்ள Crush தான் அவரை அனைவருக்கும் பிடிக்க காரணமாக இருந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கை குழந்தையாக சைக்கிளில் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு "இப்போது குழந்தையாக இருக்க விரும்புகிறேன்" என கேப்ஷன் கொடுத்துள்ளார். நீ இப்பவும் குழந்தை தான் என பலரும் கமெண்ட்ஸ் செய்து லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments