Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாலா அக்கா ஐ லவ் யூ... கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியனை பார்த்து உருகிய ஆஜீத்!

மாலா அக்கா ஐ லவ் யூ...  கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியனை பார்த்து உருகிய ஆஜீத்!
, சனி, 26 ஜூன் 2021 (07:27 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.

webdunia
இந்நிலையில் தான் எப்படி முதலில் சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு பிரபலம் ஆனாரோ, அது போலவே இப்போதும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். தற்போது கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து ஹை க்ளாஸ் கிளாமர் காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு வாணி போஜன், கேபிரில்லா , திவ்யா சத்யராஜ், உள்ளிட்ட பலர் பிரபலங்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தாலும் ஆஜீத் கமெண்ட் தான் ஹைலைட் அக்கா என ஹார்டின் போட்டு அவரது கவர்ச்சி அழகை மாலா அக்கா ஐ லவ் யூ என்பது போல் ரசித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் “அதிகாரம்” - 10ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பிரமாண்ட கூட்டணி!