Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரைபாதி உடையில் அலறவிட்ட ராய் லட்சுமி - லைக்ஸ் அள்ளும் மிரர் செல்ஃபி!

அரைபாதி உடையில் அலறவிட்ட ராய் லட்சுமி -  லைக்ஸ் அள்ளும் மிரர் செல்ஃபி!
, சனி, 26 ஜூன் 2021 (08:21 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.
இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. 

webdunia
அதனால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி அங்கு கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது மெயின் ஏரியாவை மட்டும் துண்டு  துணியில் மறைத்து மிரர் செல்பி வெளியிட்டு பார்வையால் ஆளை கொத்திவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகு பதுமை ஆத்மீகாவின் அசத்தல் போட்டோஸ்!