Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடமாடும் பர்த்டே கேக் ஷிவாங்கி.... அட ஆமா அப்படிதான் இருக்காங்க!

நடமாடும் பர்த்டே கேக் ஷிவாங்கி.... அட ஆமா அப்படிதான் இருக்காங்க!
, சனி, 8 மே 2021 (12:01 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளின் ஒருவரான ஷிவாங்கி தமிழக மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.
 
அதில் அஷ்வின் மீதுள்ள Crush தான் அவரை அனைவருக்கும் பிடிக்க காரணமாக இருந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஸு புஸுன்னு அழகிய பிங்க் நிற உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு நடமாடும் பர்த்டே கேக் என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டண்ட் சில்வாவை பாராட்டிய இயக்குனர் சுப்ரமண்யம் சிவா!